லவ் பண்ண போறிங்களா ?
உங்களுக்கு ஒருவரது நடத்தை,குணம் மிகவும் பிடிக்கிறதா ? அவர் உங்களிடம் காதலை சொல்லுவார் என எதிர்பார்கிரிங்களா? அப்படிஎன்றால் நீங்கள் காதலிக்க தயராகிவிட்டிர்கள் ....
அவசரப்படாதிர்கள் ....இதோ கொஞ்சம் காரமான டிப்ஸ்...
அவர் உங்கள் நண்பராக ,தெரிந்தவராக இருக்கலாம் ..காதலராக மாறியதும் அவர்களது குணம் மாறும்.எனவே நண்பராக ,தெரிந்தவராக இருக்கும் போதான குணங்களை கண்டு நல்லவர் என அவசரப்பட்டு மனதை பறிகொடுத்து விடாதிர்கள் .
அவரைத்தான் காதலிப்பேன் என்று விடாப்பிடியாக இருக்கிரிரிகளா ?
அதற்கு முன்பாக அவரது குடும்ப விடயங்கள்,காதல் திருமணத்தை பற்றி குடும்ப அபிப்ராயங்களை மறைமுகமாக தெரிந்து கொள்ளுங்கள் .
அவரை சந்திக்க செல்லும் போது மேக்கப் ,கவர்ச்சியான உடை என்பவற்றை தவிருங்கள் .இயல்பாகவே இருங்கள் (சீன் போடாமல் )
உங்கள் காதலர் உலகமே போற்றும் நல்லவராக இருக்கட்டும் .எக்காரணம் கொண்டும் ,எந்த சூழ்நிலையிலும் அவர் தனியே அழைக்கும் எந்த இடங்களுக்கும் தனியே போகாதிர்கள் . (அது தான் வெட்டியா நண்பிகள் இருக்காங்களே அழைச்சிகிட்டு போங்க ,சிலவேளை அவர்ட யோக்கியத்தனம் விளங்கும் )...
தனிமையும் ,இளமையும் எப்பேர்பட்ட நல்லவரையும் கெட்டவராக்கலாம்.
ஜாக்கிரதை .......
என்ன காரம் போதாதா ?


No comments:
Post a Comment